04 April 2013

வந்தாறுமூலையில் விளையாட்டு விழா - அழைப்பு

SHARE
வந்தாறுமூலை டைமண்ட் விளையாட்டுக்கழகம் 40 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், புதுவருடத்தையொட்டியும் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்தவுள்ளது.  உப்போடை வீதியில் அமைந்துள்ள டைமண்ட் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 06.04.2013 மற்றும் 07.04.2013 ஆகிய தினங்களில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

06.04.2013 அன்றைய நிகழ்வில் மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் ஆகியன இடம்பெற உள்ளதுடன், 07.04.2013 அன்று ஏணைய கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.


SHARE

Author: verified_user