25 April 2013

முடக்கப்பட்ட அரச இணையத்தளம் தற்போது இயங்குகின்றது.

SHARE
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk  இனந்தெரியாத நபர்களினாலேயே சற்று முன்னர் முடக்கப்பட்டிருந்தது.


சுல்தான் பிரையின் Sultan Brain எனும் குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் தங்களை (kurdish elite security team) என அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர். 

தற்போது முடக்கப்பட்ட இணையத்தளமானது மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


SHARE

Author: verified_user