28 April 2013

விஜய் நடிக்கும் ஜில்லா

SHARE
தலைவா திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளை அவுஸ்ரேலியாவில்  முடித்துவிட்டு தற்போது வீடு திரும்பியுள்ள விஜய் அடுத்து நடிக்கும் திரைப்படம் "ஜில்லா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை நேசன் என்பவர் இயக்குகின்றார். 

ஜில்லா திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் மே மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெற உள்ளதுடன், மதுரை, பொள்ளாச்சி மற்றும் சுற்றிவரவுள்ள இடங்களில் படமாக்கப்படவும் இருக்கின்றன.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கஜால் அகர்வால் நடிக்கவிருப்பதுடன், மலலயாள நடிகர் மோகன்லால்  சிறப்பு வேடத்திலும் நடிக்கின்றார்.



SHARE

Author: verified_user