28 April 2013

உலகின் மிகப்பெரிய நீருக்கடியில் உள்ள மியூசியம்

SHARE
உலகில் மிகவும் பெரிய நீருக்கடியில் உள்ள அரும்பொருட் காட்சியமாக சப்பகுவாரிக் ஸ்கல்பசர் மியூசியம் காணப்படுகின்றது.இது மெக்சிக்கோவின் மேற்குக் கரையோர தேசிய பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. 

மெக்சிக்கோ கடற்கரையில் காணப்படுகின்ற முருகைக் கற்பாறைகளை காணவரும் பார்வையாளர்களை திசை திருப்புவதற்காகவே இந்த நீருக்கடியிலான மியூசியம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.









SHARE

Author: verified_user