08 April 2013

சந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை

SHARE
தமிழ் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு வாழ்வின் எழுச்சி உற்பத்திச் சந்தை இன்று 08.04.2013 முதல்  நாளை 09.04.2013 வரை  சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் நடைபெறுகின்றது.  

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இச்சந்தையில் மலிவான விலையில் உற்பத்திப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (08.04.2013) வாழ்வின் எழுச்சி சந்தையில் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் இங்கே காணப்படுகின்றன.






(பிருந்தன்)
SHARE

Author: verified_user