வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (27.05.2013) திருக்குளிர்த்தி பாடுதல் நிகழ்வுடன் நிறைவுபெற்றது. நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 23.05.2013 வியாழக்கிழமை அன்று பி.ப. 3.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியிரந்தமை குறிப்பிடத்தக்கது.