03 May 2013

விஜயின் பிறந்தநாளில் "தலைவா"

SHARE

விஜயின் தலைவா திரைப்பட படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவுபெற்றுள்ளன. ஜி.வி.பிரகாஸ் அவர்களின் இசையில் இத்திரைப்படத்திற்கான பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இம்மாதத்தின் இறுதியில் தலைவா திரைப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெற இருக்கின்றது. அத்துடன் விஜயின் பிறந்தநாளைன்று இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.





SHARE

Author: verified_user