25 May 2013

கண்ணீருடன் ஆசிரியரின் பூதவுடல் அடக்கம்

SHARE
வாழைச்சேனையில் கடந்த புதன்கிழமை(22.05.2013)  இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் சி.ஹேமராஜனின் பூதவுடல் அடக்கம் செய்வதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,  பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. 

மாணவர்களின் கண்ணீர் மல்க ஆசிரியரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user