தமிழ் திரையுலகில் முன்னணி வகிக்கும் நடிகை திரிசா இன்று (04.05.2013) தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார். முன்னாள் சென்னையின் அழகு ராணியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட நடிகை திரிசா 1983.05.04 அன்று பிறந்தார். தனது பிறந்த நாளில் ரசிகர்களின் உதவியுடன் இரத்ததானம் முதலிய சமூக சேவைகளில் கடந்த வருட பிறந்த தின நிகழ்வுகளை அவர் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
