ஆலய உற்சவ சடங்குக் கிரியைகள் யாவும் பிரதம பூசகர் திரு. அல்லிமுத்து மோகன் அவர்களினால் நடாத்தி வைக்கப்படுவதுடன், இறுதிநாளான 23.06.2013 அன்று ஏறாவூர் 5 ஆம் குறிச்சி பொதுமக்கள் இணைந்து நடாத்தும் அன்னதான நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.
(பிரசுரம்:- மனோசுவேந்)
