11 June 2013

அர்ஜுன் நடிக்கும் ஜெய்கிந்த்- 2 படப்பிடிப்பு ஆரம்பம்

SHARE
தமிழ் சினிமாவில் இளமைத் தோற்றம் மாறாததும், சிறந்த உடல்பராமரிப்பு கொண்டவருமாக ஆக்சன் கிங் அர்ஜுன் விளங்குகிறார். இவர் ஜெய்கிந்த் - 2 எனும் திரைப்படத்தை இயக்கி நடித்துவருகின்றார்.

 இத்திரைப்படத்தின் துவக்கவிழாவானது கடந்த ஜுன் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கே.எஸ்.ரவிக்குமார், கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். இத்திரைப்படத்தில் அர்ஜுனுக்கு சுர்வீன், கரலோட் ஆகிய இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர்.



திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (Trailer)

SHARE

Author: verified_user