14 June 2013

சித்தாண்டி சிறுமிமீது வியாபாரி துஸ்பிரயோகம்

SHARE
சித்தாண்டி பொதுமயான காட்டுப்பகுதியில் வைத்து 15 வயதுடைய சிறுமி ஒருவர்  கடந்த செவ்வாய்க்கிழமை(11.06.2013) அன்று ஏறாவூரைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒரிவரினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். 


குறிப்பிட்ட இரும்பு வியாபாரி சிறுமியை பம்பாய் மிட்டாயினைக் கொடுத்து ஏமாற்றி மயானத்திற்குள் கொண்டு சென்றபோது, குறிப்பிட்ட பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து, தாக்கியபின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
SHARE

Author: verified_user