இப்பாடசாலையில் பல ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்த வி.பஞ்சலிங்கம் என்பவர் இந்த ஆண்டினுடைய ஆரம்பத்தில் பாடசாலையை விட்டு வலயக்கல்வி பணிமனைக்கு வேலைஇடமாற்றம் செய்யப்பட்டதனால், த்காலிகமாக கடந்த 05 மாதங்களாக திரு.க.சுந்தரலிங்கம் என்பவர் அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.
தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள புதிய அதிபரான திரு. தி.ரவி என்பவர் வலயக்கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

