ஆலயம் சித்தாண்டி நாகதம்பிரான் ஆலய 3 ஆம் நாள் நிகழ்வுகள் on 9:05:00 am SHARE சித்தாண்டி செம்பித்துறை நாகதம்பிரான் ஆலயத்தின் மூன்றாம் நிகழ்வுகள் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இறைவன் வீதியுலா வருதல் மற்றும் அன்னதான் நிகழ்வுகளும் நேற்றைய தினம் நடைபெற்றன.(படங்கள்: சுதாகரன், மாறன்)