சித்தாண்டியில் அமைந்துள்ள சுவாமி நடராஜானந்தா புணர்வாழ்வு மன்றக் கல்லூரில் நடாத்தப்பட்ட நணசல கணணி கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவாகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிருவாகத்தினர், இளம்சைவ மாணவர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் பியிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.


