ஆலயத்தின் பூஜை நிகழ்வுகளை பிரதம பூசகர் ச.பாலசுப்ரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.
' சித்தாண்டி எனும் தமிழ் ஊரின் விளிம்பினிலே
விளைநிலங்கள் முன்னமைந்த செம்பித்துறையினிலே
கொத்தான கிளைகள் கொண்ட ஆலமர நிழலிலே
எங்கள் குறைதீர்த்து அருள் புரியும் நாகதம்பிரானே...'
விளைநிலங்கள் முன்னமைந்த செம்பித்துறையினிலே
கொத்தான கிளைகள் கொண்ட ஆலமர நிழலிலே
எங்கள் குறைதீர்த்து அருள் புரியும் நாகதம்பிரானே...'