31 October 2013

செங்கலடி மத்திய கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் சித்தி

SHARE
செங்கடி மத்திய கல்லூரியிலிருந்து இந்த வருடம்  5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டப்புள்ளிகளுக்குமேல் பெற்று சித்தியெய்திய 18 மாணவர்களுக்கு செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

எமது இணையத்தளம் சார்பாகவும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

SHARE

Author: verified_user