31 October 2013

கல்குடா கல்வி வலய இரண்டாம் மொழி கலைவிழா

SHARE
கல்குடா கல்வி வலயத்தின் இரண்டாம் மொழி கலைவிழா நிகழ்வு கடந்த 29.10.2013 அன்று வாகரை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகள் பங்கு பற்றியிருந்தன.




















SHARE

Author: verified_user