14 December 2013

கிழக்கு பல்கலைக்கழக புதிய நுழைவாயில் அமைப்பு பணிகள் துரிதம்

SHARE
வந்தாறுமூலை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய நுழைவாயில் அமைக்கும் பணிகள் துரிமாக இடம்பெற்று வருகின்றன. நிர்மாண வேலைகளின் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்தனை அவதானிக்க முடிகின்றது.


இந்த புதிய நுழைவாயிலுக்கான ஆரம்ப நிர்மாணிப்பு பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


SHARE

Author: verified_user