14 January 2014

மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிரமாதான பணி

SHARE
செங்கலடி பிரதேச இந்து மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் இணைந்து புனித நிக்கலஸ் தேவாலய பங்குத்தந்தை ஞா. மகிமைதாஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இன்று பாரிய சிரமாதான ஈடுபட்டனர்.


 
 
SHARE

Author: verified_user