01 January 2014

சிகண்டி கல்வி நிலைய வளாகத்தில் மரம்நடுகை

SHARE
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சித்தாண்டி சிகண்டி கல்வி நிலைய வளாகத்தினுள் மரம் நடுகை நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது. 

C.D.F. நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வில் நிறுவன உத்தியோகத்தர்கள், இளம்சைவ மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள், , வானவில் விளையாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகள்,  சிகண்டி கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவாகளும் கலந்துகொண்டனர்.





SHARE

Author: verified_user