06 January 2014

பத்திரகாளி அம்மன் ஆலய மண்டப வேலைகள் தீவிரம்

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மணிமண்டப புனரமைப்பு வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மண்டபத்தின் மேல்தளத்திற்கான கொங்கிறீட் கலவை இடும் வேலைகள் எதிர்வரும் 10.01.2014 ஆம் திகதியளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 


ஆலயத்தின் மணிமண்டபத்திற்குரிய பணம் மற்றும் பொருள் உதவிகளை தந்து உதவிக்கொண்டிருக்கும் அனைத்து அடியார்களுக்கும் இந்தவேளையில் நன்றி கூறிக்கொள்கின்றனர்.






SHARE

Author: verified_user