07 January 2014

சந்திவெளி சமுர்த்தி வங்கிச் சங்கத்தினர் பூஜை ஆராதனை

SHARE
வாழ்வின் எழுர்ச்சி திணைக்களத்தின் கீழ்  சமுர்த்தி செயற்றிட்டம்  இணைவதனை முன்னிட்டு சந்திவெளி சமுர்த்தி வங்கிச் சங்கத்தினர் பூஜை ஆராதனை வழிபாட்டில் ஈடுபட்டனர். 
 
இவ்நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரம், உதவி திட்டமிடல் பணிப்பாளர், முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுபாட்டுசபை உறுப்பினர்கள், பயனாளிகள் என பலர்  கலந்துகொண்டனர்.
 


SHARE

Author: verified_user