10 January 2014

மருங்கையடி வினாகர் ஆலயத்தின் கதவு திருடர்களால் உடைப்பு

SHARE
(R.Suthakaran) நேற்று (09.01.2013) இரவு  வந்தாறுமூலை மருங்கையடி சித்திவினாயகர் ஆலயத்தில்  கதவு உடைக்கப்பட்டு திருடுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. 
ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்தபோதிலும் உண்டியல்களில் பணிமின்மையால் தமது முயற்சியைத் திருடர்கள் கைவிட்டுச்சென்றுள்ளதுடன், வேறு எந்தப் பொருட்களையும் திருடிச்செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user