ஆலயம் சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய வள்ளிவட்டாரம் வலம்வரும் நிகழ்வு on 9:08:00 am SHARE (Sanjee) சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வள்ளிவட்டாரம் வலம்வரும் நிகழ்வு இன்று மாலை 6.30 மணியளவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வெளிவட்டாரம் சுற்றி வலம் வந்தது.