24 June 2014

செங்கலடி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2014- அறிவித்தல்

SHARE
(Vagekaran)செங்கலடி பழைய ஊர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவமானது இன்று (24.06.2014) அன்று ஆரம்பித்தது எதிர்வரும் 04.07.2014 அன்று தீமிதித்தல் வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.


SHARE

Author: verified_user