06 June 2014

வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி ஆங்கிலப் போட்டியில் முதலாம் இடம்

SHARE
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை கோறளைப்பற்று கல்விக் கோட்டத்தில் ஆங்கில தினப் போட்டி அண்மையில் நடாத்தப்பட்டது.
இப்போட்டியின் போது ஐந்தாம் ஆண்டுக்கான கவிதைப் போட்டி பகுதியில்  வாழைச்சேனை இந்துக்கல்லுரியில் போட்டியிட்ட மாணவி ஜெகதீஸ்வரன் அக்சித்தா முதலாம் இடத்தனைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் முதலாம் இடத்தினைப் பெற்று வலய மட்ட ஆங்கில தின பேச்சுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
SHARE

Author: verified_user