11 July 2014

சித்தாண்டி இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

SHARE
(Sanjee)ஏறாவூர்பற்று- சித்தாண்டி வேலாயுதர் வீதியில் விசிக்கும் 31 வயதுடைய  இளைஞன் செல்வம்-விக்கினேஸ்வரன்   என்பவர் இரவு தனது வீட்டு சாமி அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
தூக்கிட்ட கயிறு அறுந்த நிலையில் இளைஞன் கீழேவிழுந்து காணப்படுவதாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது  தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பெரிலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.








SHARE

Author: verified_user