19 August 2014

வந்தாறுமூலையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு

SHARE
(Theepan) வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (18.08.2014)  இரத்தான நிகழ்வு நடைபெற்றது. கிருஸ்ணஜயந்தியை முன்னிட்டு ஈஸ்டன் சலேன்சஸ் விளையாட்டுக் கழகமும், விஸ்னு பக்தர்களும் இணைந்து இந்த இரத்தான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பல இளைஞர்,  யுவதிகள் முன்வந்து இரத்தான நிகழ்வில் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். 







SHARE

Author: verified_user