23 September 2014

கிழக்கு மாகாண 2015ஆம் ஆண்டுக்கான இடமாற்றப்பட்டியல்

SHARE
கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர்களின் 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றப்பட்டியல் கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜாவால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.


இந்த இடமாற்றமானது 01.01.2015 முதல் நடைமுறைக்கு வரும் எனவும்  இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை பெற்றுக்கொள்ளும் கடைசித் திகதி 10.10.2014 எனவும் மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் 01.11.2014 முன்னர் அறியத்தரப்படும் எனவும்  கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

தரவிறக்கம் செய்து பார்வையிட பின்வரும்  இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

Download List



SHARE

Author: verified_user