வந்தாறுமூலை இந்து ஆலயங்களின் புனரமைப்புக் குழு கட்டாரில் தொடர்பில் உள்ளவர்களைக்கொண்டு புதிய நிருவாக சபை தெரிவுக்கூட்டம் சண்முகம் -- நல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் 19/9/2014 பி.ப 5.௦௦ மணிக்கு இனிதே ஆரம்பமானது .இக் கூட்டத்தில் வந்தாறுமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் நிறைவு பெறாமல் இருக்கின்ற ஏதாவது ஒரு வேலையை முதற்கட்டமாக செய்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஆலய நிருவாகத்தினருடன் தொலை பேசி மூலம் கதைத்து அனுமதி பெறப்பட்டது. இவற்றுடன் புதிய ஒரு நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது.
தலைவராக தணிகாசலம் -- கண்ணதாசன் செயலாளராக -- பஞ்சாட்சரம் - தனஞ் ஜெயன் /பொருளாளராக -- அழகையா - தவக்குமார் .ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் .இதனுடன் இணைந்து வந்தாறுமூலை இந்து ஆலயங்களின் புனரமைப்புக் குழுவின் ஆலோசகராக -சண்முகம் -- நல்லரெத்தினம் தெரிவு செய்யப்பட்டார் . அத்துடன் நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர் .. பின்பு எவ்வாறு இந்த வேலைத்திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது .இறுதியாக அனைவரின் ஒத்துழைப்புடன் சந்தாப்பணம் அறவிடும் நடை முறையும் ஆரம்பிக்கப்பட்டது .பின்பு செயலாளரின் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது .
நிருவாகம்
----------------
1.தலைவர் - தணிகாசலம் -- கண்ணதாசன்
2.செயலாளர் - பஞ்சாட்சரம் - தனஞ் ஜெயன்
3.பொருளாளர் - அழகையா - தவக்குமார்
4.ஆலோசகர் - சண்முகம் -- நல்லரெத்தினம்
தற்போது தொடர்பில் உள்ள நிர்வாக உறுப்பினர்கள்
------------------------------ ------------------------------ ----------------------
1. அரியதாஸ் - பிரசாந்
2. சிவலிங்கம் - சிவரூபன்
3. ராகவன் - ஸ்ரீரங்கராஜா
4. இளையதம்பி - திலகராஜ்
5. தேவராசா - சசிகரன்
6. சிவமூர்த்தி - பிரியன்
7. அழகரெத்னம் - ஜெவனராஜ்
8. நல்லையா - புஷ்பஜீவன்
9. பத்மநாதன் - பகிரதன்
10. தங்கராசா - குணநாயகம்
11. அருமத்துரை - சசிதீபன்
12. சிவஞானம் - சுகந்தன்
நிருவாகம்
----------------
1.தலைவர் - தணிகாசலம் -- கண்ணதாசன்
2.செயலாளர் - பஞ்சாட்சரம் - தனஞ் ஜெயன்
3.பொருளாளர் - அழகையா - தவக்குமார்
4.ஆலோசகர் - சண்முகம் -- நல்லரெத்தினம்
தற்போது தொடர்பில் உள்ள நிர்வாக உறுப்பினர்கள்
------------------------------
1. அரியதாஸ் - பிரசாந்
2. சிவலிங்கம் - சிவரூபன்
3. ராகவன் - ஸ்ரீரங்கராஜா
4. இளையதம்பி - திலகராஜ்
5. தேவராசா - சசிகரன்
6. சிவமூர்த்தி - பிரியன்
7. அழகரெத்னம் - ஜெவனராஜ்
8. நல்லையா - புஷ்பஜீவன்
9. பத்மநாதன் - பகிரதன்
10. தங்கராசா - குணநாயகம்
11. அருமத்துரை - சசிதீபன்
12. சிவஞானம் - சுகந்தன்
## வந்தாறுமூலை ##
1. வேதநாயகம் - ஜெயக்குமார்
Mobile no - 0094-776868923
Skype Id - jayakumar559
2. கைலாயபிள்ளை - பிரதீபன்
Mobile no - 0094-752285187
Skype Id - pravin19842
3. நாகராசா - சசி
Mobile no - 0094-779388063
## கட்டார் ##
--------------
1. தணிகாசலம் - கண்ணதாசன்
Mobile no - 00974-50258662
Skype Id - who_iam5
2. பஞ்சாட்சரம் - தனஞ் ஜெயன்
Mobile no - 00974-77364230
Skype Id - Thananjayan5
3. அழகையா - தவக்குமார்
Mobile no - 00974-74015106
Skype Id - thavakumar38
4. சண்முகம் -- நல்லரெத்தினம்
Mobile no - 00974-77551258
Skype Id - nallarednam.vm
## சவுதி அரேபியா ##
------------------------------ ---
1. அழகரெத்தினம் - பவளநேசன்
Mobile no - 00966532139809
Skype Id - pavalan95
## குவைத் ##
------------------------------ ---
1. தங்கதுரை - நிசாந்தன்
Mobile no - 0096550579665
Skype Id - nishathan23
2.சிவலிங்கம் - சிவானந்தன்
Mobile no - 0096555254229
Skype Id - sivananthan0001
தயவு செய்து இவர்களுடன் தொடர்பு கொண்டு உங்களையும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டு எங்களுடைய ஆலயத்தின் புணரமைப்பு பணிக்கு உதவ முன் வறுமாறு அனைவரையும் பணிவாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.
.... நன்றி ....
1. வேதநாயகம் - ஜெயக்குமார்
Mobile no - 0094-776868923
Skype Id - jayakumar559
2. கைலாயபிள்ளை - பிரதீபன்
Mobile no - 0094-752285187
Skype Id - pravin19842
3. நாகராசா - சசி
Mobile no - 0094-779388063
## கட்டார் ##
--------------
1. தணிகாசலம் - கண்ணதாசன்
Mobile no - 00974-50258662
Skype Id - who_iam5
2. பஞ்சாட்சரம் - தனஞ் ஜெயன்
Mobile no - 00974-77364230
Skype Id - Thananjayan5
3. அழகையா - தவக்குமார்
Mobile no - 00974-74015106
Skype Id - thavakumar38
4. சண்முகம் -- நல்லரெத்தினம்
Mobile no - 00974-77551258
Skype Id - nallarednam.vm
## சவுதி அரேபியா ##
------------------------------
1. அழகரெத்தினம் - பவளநேசன்
Mobile no - 00966532139809
Skype Id - pavalan95
## குவைத் ##
------------------------------
1. தங்கதுரை - நிசாந்தன்
Mobile no - 0096550579665
Skype Id - nishathan23
2.சிவலிங்கம் - சிவானந்தன்
Mobile no - 0096555254229
Skype Id - sivananthan0001
தயவு செய்து இவர்களுடன் தொடர்பு கொண்டு உங்களையும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டு எங்களுடைய ஆலயத்தின் புணரமைப்பு பணிக்கு உதவ முன் வறுமாறு அனைவரையும் பணிவாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.
.... நன்றி ....
.jpg)
.jpg)
