சித்தாண்டி சித்தாண்டியில் சூரன்போர் நிகழ்வு on 7:20:00 pm SHARE (Sanjee)கந்தசஸ்ட்டி விரதத்தின் இறுதி நாளாகிய இன்று சித்தாண்டி சித்திரவேலலாயுத சுவாமிஆலயத்தில் பல்லாயிரக்கணக்கன மக்கள் மத்தியில் சூரசம்காரம் இடம் பெற்றது. இச் சூரன்போர் நிகழ்வுடன் இவ்விரதம் இனிதே நிறைவடைந்தது. பல இடங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.