02 November 2014

இளைஞர் யுவதிகளுக்கானதொழில்சார் வலுவூட்டல் கலந்துரையாடல்

SHARE
(Sanjee)மாவடிவேம்பு வாழ் இளைஞர் யுவதிகளின் தொழில்சார் வலுவூட்டல் கலந்துரையாடல் இன்று
பிற்பகல் 2.30 மணியளவில் வேள்ட்விசன் லங்கா நிறுவன கட்டத்தில் ஆ.தேவராஜா (மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி இணைப்பாளர்) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. 

இதன்போது இளைஞர்களுக்கான சுய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான உதவி வழங்குவது தொடர்பாகவும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.



SHARE

Author: verified_user