19 October 2014

ஆயிரக்கன மக்கள் கலந்து கொண்ட பால்குட பவனி நிகழ்வு

SHARE
(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (19/10/2014)இடம் பெற்ற பால்குட பவனி நிகழ்வு.
 இன் நிகழ்வானது இன்று காலை 9.30 மணியலவில் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  இருத்து கேதார கெளரி விரத அடியார்களால் பால்குடக்கள் ஏந்தி ஆரம்பமாகி முச்சந்தி விநாயகர் ஆலயத்தில் புசை ஆராதனைகளுடன் பிரதான வீதி வழியாக  ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைது விசேட அபிசேக புசை ஆராதனைகளும் இடம் பெற்றது. இன் நிகழ்வி ஆயிரக்கன மக்கள் கலந்து கொண்டணர்.






















SHARE

Author: verified_user