21 October 2014

தேசிய மட்டத்தில் கணித நாடகப் போட்டியில் 4 ஆவது இடம்

SHARE
(Akshayan)சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பங்குபற்றிய கணித நாடகக் குழு தேசிய மட்டத்தில் 4 ஆவது இடத்திற்கு தெரிவாகியுள்ளனர். இக் கனிஸ்டபிரிவு மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட கணித நாடகப் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



எமது கிராமத்திலிருந்து பங்குபற்றி அகில இலங்கை மட்டத்தில் இந்த இடத்தைப்பெற்றுக்கொண்டமைக்கும், மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப்பெற்றமைக்கும்  எமது வாழ்த்துக்களை மாணவர்களுக்குத் தெரிவித்துக்கொள்வதுடன், வழிநடாத்திய அதிபர் அவர்களுக்கும்,  பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக நின்ற ஏனையோருக்கும் எமது பாராட்டுக்களையும் எமது இணையத்தளம் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.




SHARE

Author: verified_user