03 November 2014

மாவடிவேம்பு -01 கிராம அபிவிருத்தி சங்க கூட்டம்

SHARE
(Sanjee) மாவடிவேம்பு 01  பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவடிவேம்பு பிள்ளையார் ஆலய வளாகத்தில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றது.
 இக்கூட்டத்தில் கல்வி, வீதி மற்றும் சுயதொழில் முயற்சி அபிவிருத்திகள் பற்றி  ஆ.தேவராஜா ( ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி இணைப்பாளர்) அவர்களினால் கருத்துக்களும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.  இக் கூட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொருளாதார அபிபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user