20 November 2014

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்குப் புதிய அதிபர்

SHARE
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில்  புதிய அதிபராகஅதிபர் திரு.கனகரெட்னம் பகீரதன் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய திரு.க.பகீதரன் அதிபர்  கடந்த மாதத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு நேற்று பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் திரு.தினகரன் ரவி முன்னிலையில் தனது கடமையை பெறுப்பேற்றார்.

எமது இணையத்தளம் சார்பாகவும் புதிய அதிபர் திரு.க.பகீரதன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

SHARE

Author: verified_user