18 November 2014

வந்தாறுமூலை ஆலையடி வீதியில் வடிகால்கள் அமைத்தல்

SHARE
(Dilaxshan) வந்தாறுமூலை கிழக்கு ஆலையடி வீதியில் தற்போது நீர்வடிந்தோடும் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வீதிக்கு சில மாதங்களின் முன்பு கொங்கீறீட் இடப்பட்டது.
மாரி மழை காலங்களில் வீதியின் அருகில் நீர்தேங்கி நிற்காமல் இருப்பதற்காக வீதியின் ஓரமாக வடிகால் அமைக்கப்பட்டு வருகின்றது.

 
 
 



SHARE

Author: verified_user