20 December 2014

வெள்ளத்தினால் இடம்பெயரும் மக்கள்

SHARE
(Sanjee)வெள்ள நீர் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் சித்தாண்டி -03, 04 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

ஒரு சிலர் தமது உறவினர் வீடுகளிலும், சிலர் சித்தாண்டி பொதுச் சந்தை, சுவாமி நடராஜானந்தா இல்லக் கட்டம், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் சிறு பாடசாலைகளிலும் தற்போது இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.








SHARE

Author: verified_user