வலயமட்டத்தில் (2015 இல்) நடைபெற்ற நாடகப்போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்தின் நாடகக் குழுவினர் 1 ம் இடத்தைப் பெற்றிருந்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இந்நாடகத்தினை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் நிருவாகத்தினருக்கும் எமது வாழ்த்துக்கள்.வலய மட்ட நாடகப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
வலயமட்டத்தில் (2015 இல்) நடைபெற்ற நாடகப்போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்தின் நாடகக் குழுவினர் 1 ம் இடத்தைப் பெற்றிருந்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இந்நாடகத்தினை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் நிருவாகத்தினருக்கும் எமது வாழ்த்துக்கள்.





