30 May 2012

கோராவளி கண்ணகியம்மன் குளித்தீல் எதிர்வரும் 04.06.2012 ஆரம்பம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்ணகி வழிபாட்டிற்கு பெயர்போன தலங்களுள் பிரபல்யமானது கோராவளி கண்ணகி அம்மன் ஆலயமாகும். கண்ணகி அம்மன் குளித்தீல் நிகழ்வுடன்  வருடத்தில் நிகழும் கடும்வெப்பம் தணிந்து சாதாரண நிலைமை உருவாகும் என்பது பிரதேச மக்களின் ஐதிகமாகும். கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த குளித்தீல் நிகழ்வானது எதிர்வரும் 04.06.2012 இடம்பெற இருக்கின்றது.




 (புகைப்படங்கள் 2010 ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்டவையாகும். இவ்வருடத்திற்குரிய(2012 )புகைப்படங்கள் நிகழ்வு இடம்பெற்றவுடன் தரவேற்றம் செய்யப்படும்.)
SHARE

Author: verified_user