19 December 2012

வெள்ளத்தில் கொம்மாதுறையின் சில பகுதிகள்

SHARE
கொம்மாதுறை கிராமத்தின் சில பகுதிகளும் வெள்ளத்தில்  நேற்றைய தினம் மூழ்கியிருந்தது. கொம்மாதுறையின் பிரதான வீதிக்கும் விவசாய நிலங்கiளுக்கும் இடையில் உள்ள பகுதிகள் பெருமளவில் ஆற்றுவெள்ளநீரினால் மூழ்கியிருந்ததுடன், கிராமத்தின் ஏணைய பகுதிகள் மழைநீரினால் மூழ்கியிருந்தன.







(Phtos By:- Uthayan)
SHARE

Author: verified_user