சித்தாண்டி - 01 இல் மகாவித்தியால பின்வீதியில் வசித்து வந்த 25 வயதுடைய நவரெத்தினம் - தேவரஞ்சன் என்பவர் இன்று (14.06.2012) காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தனது வீட்டில் காணப்பட்டார். பிரேத பரிசோதனைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த 12.06.2012 அன்று சித்தாண்டி -03 ஐச் சேர்ந்த 19 வயதுடைய இளம் தாய் ஒருவரும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.