05 June 2012

கோராவளி கண்ணகியம்மன் திருக்குளித்தீல் 2012

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகியம்மன் வழிபாட்டிற்கு பிரசித்திபெற்ற ஆலயமான கோராவளி கண்ணகியம்மன் ஆலயத்தின் திருக்குளித்தீல் வைபவம் 04.05.2012 அன்று இனிதே இடம்பெற்றது. நிகழ்வுகளில் பல பிரதேசங்களிலுமிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.





















SHARE

Author: verified_user