01 June 2012

இலவச கணணி நிலையத் திறப்பு விழா

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு 01 கிராமசேவையாளர் பிரிவில் 'சேவகம்' நிறுவனத்தினால்  தாய் தந்தையை இழந்த வறுமையான மாணவர்களின் அடிப்படைக் கணனி அறிவினை விருத்திசெய்யும் நோக்குடன் இலவச கணனி வள நிலையம் 31.015.2012 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேகவகம் நிறுவனத்தின் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.










SHARE

Author: verified_user