11 October 2012

மின்னல் தாக்கியதில் தம்பதியர் பலி - 10.10.2012

SHARE
அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் கணவர், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவமொன்று இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் 2012 இல்   மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 39ஆவது மரணச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user