18 November 2012

சிங்கம் - 02 படப்பிடிப்பு தளக் காட்சிகள்

SHARE
சூர்யா நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம் ஆகும். இத்திரைப்படம் ஹிந்தி மொழியிலும் நடிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புக்கள் தற்போது தொடங்கியுள்ளன. சிங்கம் - 02 படப்பிடிப்புத்தள காட்சிகள் சில இங்கே காணப்படுகின்றன.





SHARE

Author: verified_user