10 November 2012

வீடியோ இணைப்பு - பத்திர காளி அம்மன் ஆலய பாற்குட பவனி

SHARE
இன்றைய தினம் (10.11.2012) இடம்பெற்ற பத்திர காளி அம்மன் ஆலய பாற்குட நிகழ்வின் வீடியோவினை நாம் இங்கு இணைத்துள்ளோம்.
இவ்வீடியோ பதிவானது கையடக்கத் தொலைபேசி கமராவினால் பதிவு செய்யப்பட்டதன் காரணத்தினாலேயே தெளிவு தன்மை குறைவாக இருக்கின்றது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது இணையத்தளத்திற்காக வீடியோ பதிவினை வழங்கிய சீலன் அவர்களுக்கு எமது நன்றிகள்.





*****தொடர்புபட்ட செய்தி******
சித்தாண்டி -மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி
SHARE

Author: verified_user