சித்தாண்டி, மாவடிவேம்பு கிராமங்களில் இன்று காலையிலிருந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. கடந்த நிலாம் புயல் காரணமாக காணப்பட்ட அடைமழைக்குப் பின்னர் இன்று தொடர் மழை பெய்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை வளிமண்டலத்தினைக்ளத்தின் அறிக்கையின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை நன்பகல், பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எனவும், பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.சித்தாண்டியில் இன்று காலையிலிருந்து தொடர்மழை
சித்தாண்டி, மாவடிவேம்பு கிராமங்களில் இன்று காலையிலிருந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. கடந்த நிலாம் புயல் காரணமாக காணப்பட்ட அடைமழைக்குப் பின்னர் இன்று தொடர் மழை பெய்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை வளிமண்டலத்தினைக்ளத்தின் அறிக்கையின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை நன்பகல், பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எனவும், பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.

