07 December 2012

பிலிப்பைன்ஸில் போபா சூறாவளி - 04.12.2012

SHARE
பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி புயலுக்கு இதுவரையில் 300 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸை கடந்த 04.12.2012 அன்று  "போபா" என்ற புயல் தாக்கியது. பலத்த வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.  

புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்கள் பலியாகினர்.








SHARE

Author: verified_user